பாடல் 1: திருமால்
பொருள்:
கடவுளே விஷ்ணு, செந்தாமரையில் வீட்ற்றிருக்கும் இலக்குமியை அனைத்துக்கொள்.
கடவுளே, நீர் நடக்கும் திசை எல்லாம் நீர் அணிந்திருக்கும் துளசி மாலையிளிருந்து தேன் வடிகிறது. இத்தேன் பூமியின் மண்ணில் கலந்து ஊடுருவி ஒரு நல்ல மணத்தைப் பரவச் செய்கிறது.
விஷ்ணுவே, நீர் மேகம் போன்ற அழகன வண்ணம் படைத்தவன். நீங்கள் ஆயிரம் தலைசிறந்த ஆதிஷேசனை மடித்து தொள்களில் சுமந்து செல்கிறீர்கள்.
நீங்கள் வலியுடன் இருந்தாலும், தமிழ் கவிஞன் கனிகண்ணனின் பின் தொடர்தீர். ஏனெனில், அவர் தமிழ் பாலை நேசிதவர் என்பதனால். இதனால், பண்டைய வேதங்கள் உங்களைப் பின் தொடர்ந்தன.
தாயே மீனாட்சியம்மை,
நீ எங்களின் தாயாவீர், பெண்களின் மத்தியில் இராணியாவீர்,
நீங்கள் சிவனுடன் ஒரு பிரகாசமான சிம்மாசனத்தில் இருத்தல் வேண்டும்,
எட்டு திசைகளிலும் யானைகளைக் கொண்டிருக்க வேண்டும்,
பிரகசமான மனிதர்களையும் முப்பத்துரண்டு சிங்களைக் கொண்டுருக்க வேண்டும், மற்றும் அருபத்து நாங்கு கேனங்கள் அனைவரும் ஆதிசேஷரால் நடத்தப்படுவர்.
ஆதிசேஷர் என்பவர் அவரது தலையில் வைரங்களைப் பிரகாசமாகக் கொண்டிருப்பார்.
விஷ்ணு பெருமான் மீனாட்சியம்மனைக் காப்பாற்றுவாராக!
பாடல் 2: சிவபெருமான்
பொருள்
கடவுள் சிவபெருமான் உயர் சிகரங்களின் வடக்கு திசையான மலைக்குச் சென்றார். அந்த மலைகளை அவர் தனது கை பலத்தினைக் கொண்டு வீழ்த்தினார். கடவுள் சிவபெருமான் தனது பலதினைக் கொண்டு மூன்று கோட்டைகளையும் எதிரிகளையும் எதிர்த்துப் போராடினார்.
நாற்றங்கொண்ட சொற்போர் புரியத்திருஞான சம்பந்தர் ஆகிய இளைஞரின் திருபாசுரத்தை வைகை ஆற்றுப் பெருக்கில் நீரை எதிர்த்துச் செல்லும்படி செய்தார்.
சிவபெருமான் அவரது பக்தர்களை 'ஹர ஹர' என பாடும்படி கட்டளையிட்டார். தொடர்ந்தார் போல் பாடும் பக்தர்கள் சொர்கதிற்கு அனுப்பப் பட்டனர். அங்கு இருக்கும் கற்ப்பகமரம் அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுக்கக் கூடிய வல்லமைப் பெற்றது. சிறந்த தமிழ் புழமைப் பெற்ற சிவபெருமான் எனது எளிய கோர்வையை ஏற்றுக்கொண்டார்.
காதணிகளைக் கொண்டு அலங்கரிக்கப் பட்ட செவியைப் பயன்படுத்தி அசுவரதன் மற்றும் கம்பலனின் இசைகளைக் கேட்டு மகிழ்ந்தார். அவரது அடர்ந்த ஜடாவ்ம், பவளமாக சிவப்பு மற்றும் பச்சை அருகம் புல் கொண்டு மாலை அணிந்திருந்தார், வெள்ளை பிறை நிலவுடன் ஜொலிக்கிறார். சிவபெருமான் தரமான பாட்ல்களை இயற்றினார். தாமரை மலரினில் வீற்றிருக்கும் பிரமாவிற்கு வேதம் எழுத உதவினார்.
மதுரையில் புகழ் பெற்ற வெள்ளி மண்டபத்தில் சிவபெருமான் நடனம் ஆடியுள்ளார். அவரது பாதங்களை வணங்குவோம். அவர் மீனாட்சியை புகழ்கின்றார். அவரது முடி எண்ணெய் கொண்டது. அவரது முத்து போன்ற புன்னகை நிலவின் கதிர்கள் போல் ஜொலித்து.
சிவபெருமான் அழகாக பார்க்கும்போது தெய்வத்தின் இளம் சுற்றும், அவரது மனது பலவீனமாக வளர்கிறது. மீனாட்சி சிவபெருமானின் படத்தை மனதில் வரைந்து வைத்துயிருக்கிறாள்.
இலட்சுமி, அழகிய தெய்வம், அவள் சிவப்பு தாமரையில் வீற்றிருப்பாள். கல்விக்கு அரசியான கலைமள், மின்னல் போன்று பிறகாசிக்கும் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள். தாமரை மலரினில் குடிக்கொண்டிருக்கும் தெய்னவங்களையும் வணங்குகிறோம்.
அவள் இனிமையான வார்தைகளைக் கொண்டு பேசுகிறாள், அன்னம் போன்று பிறகாசிக்கவும் செய்கிறாள் மற்றும் அவள் ஒரு பெண்மை கொண்ட கரி போல் மெதுவாக நடக்கிறாள். அலங்கார தேவி, பாண்டிய மன்னனின் விலைமதிப்பற்ற மகள். அவரது மலைப் போன்ற தோள்களில் உலகத்தை வெய்த்திருக்கின்றார்.
மதுரை நகரினில் பழமையுற்ற தேனின் இனிமைப் போன்ற தமிழை வளர்ப்போம்.
சிவப்பெருமான் மீனாட்சியம்மையை காப்பாராக.
பாடல் 3: சித்திவிநாயக்கடவுள்
சிவப்பெருமான் மீனாட்சியம்மையை காப்பாராக.
பாடல் 3: சித்திவிநாயக்கடவுள்
பொருள்:
கணேசா உமக்கு நீண்ட தண்டு உள்ளது, உமது காதுகளில் இருந்து வெளிவரும் நீர் கடலின் அலைகள் போன்றது.
விநாயக பெருமான் அனைத்து பக்த்தர்களின் மனதிலும் வீற்றீருக்கின்றார். நாம் அனைவரும் அவரைப் புகழ்ந்து பாடுவோம்.
மதுரையின் ராணி தாயே மீனாட்சியம்மையே! நீங்கள் புதிய தேனா? நீங்கள் ஒரு வளர்ந்து வரும் தங்க கொடிகலையா? நீங்கள் பிறவியிலே மூன்று மார்பகங்களைக் கொண்டு மதுரையில் பிறந்தவர்.
எங்களின் மதுரையரசியை கணபதிக் காக்க!
பாடல் 4: முருகக்கடவுள்
பொருள்:
பல கடவுள் ஒன்று கூடி, மெரு மலையை கடையும் கோலாகக் கொண்டு கடலைக் கடைந்தனர். அக்கடலில் இருந்து பால் வெளிவர தொடங்கியது. கடலின் அலைகள் கரையைச் செரும் பொழுது பலத்த ஓசையுடன் வந்தடைந்தது.
கடவுளே விஷ்னு,
நீங்கள் துளசி மாலைகளைக் கொண்டு அலங்கரிக்கப் பட்டவர். ஆதிஷெசன் மேல் வீற்றீருக்கும் பகவான் ஆவீர்.
கடலில் விஷம் அலைப் பெருக்கி வரும் பொழுது சிவபெருமான் அதனை அருந்தி விட்டார். அவர் அருந்திய விஷம் தொண்டையுடன் நின்றுவிட்டது. இதனால், சிவபெருமானுக்கு நீலகண்டன் என்று பெயர் பெற்றார். அவருக்கு சந்திரனையும் சூரியனையும் பிரகாசமின்றி இயங்கச் செய்யும் சக்தி உடையவர்.
மீனாட்சியம்மையின் கண்கள் நீண்டவை. அவை மீன் போன்ற வடிவம் கொண்டவை. தாயின் கண்கள் அவர்களின் செவிகள் வரை நீண்டு இருக்கும். அம்மை அழகிய காதணிகளை அணிந்திருப்பாள்.
முருகனின் மனைவியான தெய்வானை, இந்திரா மற்றும் ஐராவதத்தில் சவாரி செய்யும் இந்திரனின் மகள். அவள் கற்பக காட்டில் சுற்றி திரிந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்; இலக்குமியை போன்று அழகாக இருப்பாள்; பாற்கடலில் பிறந்தவள்.
முருகப்பெருமான் மலைகளின் அடிதளதிடையே வள்ளியை மணக்க காத்திருந்தார். வள்ளியம்மை மயில் போன்று அழகுடையவள். வள்ளி நாடோடி குடும்பத்தை செர்ந்தவள்.
தமிழ் கடவுள் முருகனே! எங்கள் மீனாட்சியம்மையை காப்பீராக!





